உள்நாடு

கிஹான் பிலபிட்டிய கைது செய்யப்படுவதை தடுக்க ரிட் மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலபிட்டிய தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

வெள்ளத்தால் முல்லைத்தீவு மக்கள் அவதி!

நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்