உள்நாடு

கிழக்கு மாகாண தமிழ்மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் சிவராத்திரி தினத்துக்கு மறுநாள் (27) விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்குப் பதிலாக கல்விச் செயற்பாடுகள் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

பொலன்னறுவ மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்