வகைப்படுத்தப்படாத

கிளிவெட்டி மாஹா வித்தியாலயத்திற்கு முன்பாக பாலியல் துன்புருத்தல்களுக்கு எதிராக மாணவர்கள் கண்டன ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசலை மாணவிகள் மூவர் இரு இளைஞர்களினால் பாலியல் துன்புருத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து அவ்விரு இளைஞர்களும் அக்கிராம மக்களினால் தாக்குதல்களுக்கு உள்ளாகி சிறைபிடிக்கப்பட்டு பின்பு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாணவிகள் மூவரையும் மூதூர் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளை கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தக்கோரியும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் கிளிவெட்டி மஹாவித்தியாலய மாணவர்கள்ரூபவ்பழைய மாணவர்கள்ரூபவ்பெற்றோர்கள் இன்று காலை கண்டன ஆர்பாட்டத்தில் ரூடவ்டுபட்டனர்.

கீத் திருகோணமலை

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/unnamed-4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/unnamed-5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/unnamed-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/unnamed-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/unnamed-1.jpg”]

Related posts

2019 ක්‍රිකට් ලෝක කුසලානය එංගලන්තයට

දමිළ පක්‍ෂ තුනක් සන්ධාන ගත වෙයි

கிம்மின் விருப்பங்களை நிறைவேற்றுவேன்