உள்நாடு

கிரேக்க பிணைமுறி வழக்கு – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விடுதலை

2012 ஆம் ஆண்டு கிரேக்க பிணைமுறி வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அந்த வழக்கில் ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் நிபந்தனையின்றி குற்றமற்றவர்கள் என விடுவிக்கவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் தொண்டமான் எம்.பி பங்கேற்பு

editor

ஜனாதிபதி ஊடாக மக்களுக்கு விரைவில் நிவாரணம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,600 பேர் கைது