உள்நாடு

கிரிக்கெட் வீரர் லஹிரு வைத்தியசாலையில்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன வாகன விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

திரப்பனே பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

கொரோனா : இதுவரை 61 பேர் பலி

‘நமக்காக நாம்’ நிதியத்தின் உறுப்பினராக அஜித்