விளையாட்டு

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இன்று(17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு சட்டரீதியானது

ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம்

ஐ.சி.சி தரவரிசையில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்