விளையாட்டு

“கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ரெய்னா ஓய்வு

(UTV | புது டில்லி) – முன்னாள் இந்திய துப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஐபிஎல் மற்றும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவை உறுதிப்படுத்தும் வகையில் “கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Related posts

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் லசித்

இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம்

editor

நவோமி ஒசாகாவுக்கு அபராதம்