உள்நாடுபிராந்தியம்

கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதி விபத்து

கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதல் இன்று (06) சனிக்கிழமை மாலை திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் தனியார் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மழையுடமான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து