உலகம்

காஸா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் – இந்தோனேசிய வைத்தியர் பலி

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் உள்ள இந்தோனேசிய வைத்தியசாலை இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

வைத்தியசாலை இயக்குநரின் வீடு தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் உயிரிழந்தனர்

காஸாவில் உள்ள வைத்தியர்கள் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு பதிலளித்த இஸ்ரேல், இந்த தாக்குதல் ஒரு மூத்த ஹமாஸ் பயங்கரவாதியை இலக்காகக் கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

Related posts

பெட்ரோல் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை!

எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு

கடுமையான ஆபத்துக்களை விளைவுக்கும் ‘ஒமிக்ரோன்’