உலகம்காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது – ஐ.நா. தெரிவிப்பு September 16, 2025September 16, 20251643 Share0 காஸாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது என்றும், தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.