சூடான செய்திகள் 1

காலி முகத்திடல் பகுதி ஹோட்டல் ஒன்றின் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து இளைஞன் பலி

(UTV|COLOMBO) காலி முகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த ஹோட்டல் கட்டிடத்தின் 18 வது மாடியில் பணிபுரியும் போதே குறித்த இளைஞன் இன்று வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் மேலும் உயிரிழந்த இளைஞன் மீகஹாதென்ன, ஊறல பகுதியை சேர்நத 22 வயதுடை இளைஞன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புறக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும இராஜினாமா!

editor

இம்முறை வெசாக் உற்சவத்திற்காக 95 தானசாலைகளே பதிவு

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்!இரகசிய தகவலை வெளியிட்ட உதய கம்மன்பில