உள்நாடு

காலி மீன்பிடி துறைமுகத்தில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – காலி மீன்பிடி துறைமுகத்தில் சேவையாற்றிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று(23) மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 61 வயதான காலி பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

editor

இனவாத அரசியலுக்கு இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன!