சூடான செய்திகள் 1

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTVNEWS|COLOMBO) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை(26) மற்றும் நாளை மறுதினமும்(27) மூடப்படவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts

மழையுடனான காலநிலை அதிகரிக்கலாம்…

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு

காவற்துறை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் பலி