உள்நாடு

காலி பாடசாலைகளை திங்களன்று மீள திறக்க தீர்மானம்

(UTV | காலி ) -காலி கல்வி வலயத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூட தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் வழமைபோல் மின்வெட்டு

கொரோனா : இரத்தினபுரியில் 9 பேர் அடையாளம்

ஜெட் விமானம் விபத்து – காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை – விமானப்படை ஊடகப் பேச்சாளர்

editor