சூடான செய்திகள் 1

காலி குமாரி புகையிரதத்தில் தாமதம்

(UTV|COLOMBO) பொலியத்த தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் காலி குமாரி புகையிரதம் காலி புகையிரத நிலையத்தின் அருகாமையில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக காலி குமாரி புகையிரதம் தாமதமாகும் என புகையிரத  கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

“இறக்குமதி தடை முழுமையாக நீக்கம்” நிதி இராஜாங்க அமைச்சர்

அமெரிக்கா, ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

editor

பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து