உள்நாடு

காலியில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTV|காலி ) – காலி பிரதேசத்தில் இன்று(28) பிற்பகல் 2 மணி முதல் நாளை(29) அதிகாலை 2 மணி வரையில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹபராதுவை, அக்மீமன, ஹபுகல, அஹங்கம, போப்பே, பொத்தல , ரத்கம மற்றும் தொடந்துவ உள்ளிட்ட பிரதேசங்கலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

நிரந்தர அதிகாரப் பகிர்வு பொறிமுறையை இலங்கை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை

கல்கிஸ்ஸை சம்பவம் – பொலிஸ் அதிகாரிக்கு பிணை!

editor