உள்நாடு

காலிமுகத்திடல் தாக்குதல் குறித்து அமெரிக்க தூதரின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் கவலையளிக்கின்றன என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அதிகாரிகள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றினை இட்டுள்ளார்.

இது தொடர்பான பதிவு;

Related posts

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

வாகன இறக்குமதியை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தடுப்பூசி