கிசு கிசு

காலிக்கு எதிர்வரும் சில மணி நேரங்கள் தீர்மானமிக்கது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் சில மணி நேரங்கள் காலி மாவட்டத்திற்கு மிகவும் தீர்மானமிக்க மணித்தியாலங்களாக கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் காலி மாவட்டத்தில் 33 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்றும் அதிகமான பீ.சீ.ஆர். பரிசோதனைகளது பெறுபேறுகள் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளிநாட்டவர்களை பராமரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை [VIDEO]

கோட்டாவுக்கு இடம்விட்டு சீதா வெளியேறுகிறாள்

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்