சூடான செய்திகள் 1

காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது

(UTV|COLOMBO)-ரஜரட்ட பல்கலைக்கழகம் திகதி குறிப்பிடப்படாமல் மூடப்பட்டுள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் நிர்வாக கட்டிடத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து தங்கி இருந்ததை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரையும் இன்று முற்பகல் 10.00 மணிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்ஷக்கு பாரத ரத்னா விருது?

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !