வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – சப்ரகமுவ , மத்திய மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கம்பஹா காலி மாத்தறை , புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில், குறிப்பாக வட மாகணத்தில் பலமானகாற்று வீசக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு

Agarapathana tragedy: Body of missing girl found

இலண்டன் பிரிஜ் : இலங்கையருக்கு பாதிப்பில்லை