வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடுங்காற்று வீசலாம்.

இதன்போது பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்iயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஆயிரம் ரூபாய்க்கு ஐ போன்!

இரண்டாவது நாளாகவும் தொடரும் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்

யாழில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு நாளை