வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி , மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரைப்பிரதேசத்தில் ஓரளவு மழை பெய்யும்.

மத்திய மலைகளின் மேற்கு பகுதிகள் மற்றும் ஊவா மாகாணத்தில் பலத்த காற்று மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பாலஸ்தீன் மீது டிரம்ப் பாய்ச்சல்

ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

தினமும் 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் ஜெர்மனி கட்டிடகலை நிபுணர்