சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO)-ஹம்பந்தோடை  தொடக்கம் பொத்துவில் மற்றும் மட்க்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம், எதிர் வரும் மணித்தியாலத்தில் 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையே இதற்கு காரணம் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

குறுந்தகவல் அனுப்பிய பெண்ணுக்கு சிறை

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு