சூடான செய்திகள் 1

காற்றின் வேகமானது அதிகரித்து வீசலாம்

(UTV|COLOMBO) நாட்டின் தென்கிழக்கு திசை கடற்பகுதியில் நிலவும் அதிகமான மழை முகில் காரணமாக மாத்தறை முதல் மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டருக்கும் இடையே வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மீனவர்களும், கடற்படையும் மிகந்த அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

Related posts

இலங்கையுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல தயாரென உறுதியளித்த ஈரான் ஜனாதிபதி!

துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

காலநிலையில் மாற்றம்…