சூடான செய்திகள் 1

காமினி ஜயவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTVNEWS | COLOMBO) – கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று(09) முன்னிலையாகவுள்ளார்.

Related posts

எதற்காக 99 ; நூறாக மாறுமா?

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமனம்!