சூடான செய்திகள் 1

கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி ஆகியோர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு

நீர் விநியோகம் துண்டிப்பு

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு