வகைப்படுத்தப்படாத

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் விரைவில்

(UTV|COLOMBO)-காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டத்தை விரைவில் அமுலாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த சட்டத்துக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதனை அமுலாக்குவதற்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன.
வடக்கு மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற முழுமையான புரிதலை அரசாங்கம் கொண்டிருக்கிறது.
அத்துடன் வடக்கில் கணவனை இழந்தப் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வியல் முன்னேற்றங்களிலும் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Premier opens ‘Enterprise Sri Lanka’ exhibition in Anuradhapura today

பாகிஸ்தானிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு…

ஈ-உள்ளுராட்சிமன்ற வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்