உள்நாடு

காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவன் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) –  காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் நேற்று இரவு 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.

தனக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பதனால், இவ்வாறு வீட்டை விட்டு சென்றதாகவும்
அத்துடன்,வீட்டுக்கருகிலேயே இத்தனை நாட்கள் இருந்ததாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்

இன்றும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு

வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும்