வகைப்படுத்தப்படாத

காட்டு யானை தாக்கி நபரொருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – பொலன்னறுவை – அரலகங்வில -எல்லேவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை உந்துருளியொன்றில ்பணித்துக்கொண்டிருந்த போது குறித்த நபர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

எல்லேவெவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

Tourism earnings drop by 71% in May

புதிய லக்கல நகரம்

வாக்களிப்பு நிலையத்தினுள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள்