சூடான செய்திகள் 1

காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு – கரடியனாறு, வந்தாறுமூலைப் பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (25) காலை 7 மணியளவில், வந்தாறுமூலை – பாலமடு தெற்குப் பகுதியிலுள்ள தமது கால்நடைப் பண்ணைக்கு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த நபர் காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் – தேர்தல்கள் ஆணைக்குழு

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை