உலகம்காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் – 25 பேர் பலி November 22, 2025November 22, 202541 Share0 காசா மக்களின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்து தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.