உள்நாடு

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – காலி வீதியின் கஹவ தொடக்கம் தெல்வத்த வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடலலை சீற்றம் காரணமாக குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இலகு ரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மிடியாகொட பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

சீனாவில் இருந்து 66 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு