வகைப்படுத்தப்படாத

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மினுவங்கொடை , பத்தடுவல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்துறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 63 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

‘Belek Saman’ injured in Kuliyapitiya shooting

Fuel price reduced

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்ப காற்று தாக்குதல்…