சூடான செய்திகள் 1

களு கங்கை நீர் பருகுவதற்கு உகந்தது அல்ல…

(UTV|COLOMBO) களு கங்கையில் கடல் நீர் கலப்பதால் களுத்துறை – கேத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்படும் நீரை அருந்த வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

அந்த நீர் பருகுவதற்கு உகந்தது அல்லவென நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

அமைச்சரவைக் கூட்டம் இன்று

நாட்டு மக்களுக்கு தமது கொள்கைகளை விளக்கவுள்ள சஜித், கோட்டாபய, அநுரகுமார

பிரதமர் மஹிந்தவின் நியமனம் அரசியலைமைப்பிற்கு முரணானது இல்லை