உள்நாடு

களுத்துறை மாவட்ட கொவிட் தொற்றாளர்களின் முழு எண்ணிக்கை 50

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தினை தொடர்ந்து களுத்துறை மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்று(18) வரை களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 55 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இதில் 14 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஜனாதிபதி பதவியையும், 2/3 பெரும்பான்மை பலத்துடனும் இருக்கும் இந்த அரசாங்கத்தினால் மருந்துப் பற்றாக்குறையை இன்னும் தீர்க்க முடியாதுபோயுள்ளது – சஜித் பிரேமதாச

editor

வீீீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மூவர் கைது

editor