சூடான செய்திகள் 1

களுத்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) -களுத்துறை – தொடங்கொட பகுதியில் சட்டவிரோத மதுப்பான நிலையத்தை முற்றுகையிட சென்ற பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தொடங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது அங்கிருந்த சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்….

பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

இழப்பீட்டின் போது மத வழிபாட்டு தளங்களுக்கு முன்னுரிமை?