உள்நாடு

களியாட்ட விடுதியில் ஒருவர் பலி

(UTV|கல்கிஸ்ஸை) – கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு

வரி செலுத்துவோருக்கு விசேட சலுகை

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்