உள்நாடு

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதிகளில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு காலம் தேவை காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக மூடப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்க்ள ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் சூம் தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்தார்

editor

5 இலட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டத்தை நம்பி 2 இலட்சம் ரூபாவை இழந்த நபர்

editor