சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழகம் தமது 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது

(UTV|COLOMBO) களனி பல்கலைக்கழகம் தமது 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.இதன் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது

மேற்படி இதனையொட்டி இந்த வருடம் முழுவதும் வேலைத்திட்டங்கள் பல ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.  .

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே ஆகியோர் பிரதம அதிதிகளாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

தரம் ஒன்று மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் 17ம் திகதி ஆரம்பம்

இடைக்கால அரசாங்கம் குறித்து தீர்மானிப்பது நான்

மூன்று மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமான ஸ்ரீலங்கன் விமான சேவை