சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மீண்டும் 03ம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் எதிர்வரும் ஜூன் 03ம் திகதி வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களே இவ்வாறு மீண்டும் திறக்கப்பட உள்ளன.மீண்டும் திறக்கப்படும் என்று களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டது.

களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தைமையயையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது

எனக்கு உண்மையாகவே அரசியல் பிடிக்காது – அர்ச்சுனா எம்.பி அரசியலில் இருந்து ஓய்வா ?

editor

ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு பெண் மரணம்!