சூடான செய்திகள் 1

களனிவெளி புகையிரத வீதிகளில் உடைந்து வீழ்ந்த மரங்கள்!

(UTV|COLOMBO) அதிக காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக  நேற்றிரவு நிலவிய களனிவௌி மற்றும் கடலோர புகையிரத வீதிகளில் மரங்கள் உடைந்து வீழ்ந்திருந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அவை தற்போதைய நிலையில் புகையிரத வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அதிக விலைக்கு புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசிகளை தடை செய்ய உத்தரவு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி