சூடான செய்திகள் 1

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்.

(UTV|COLOMBO)- கொட்டாவ புகையிரத நிலையத்தின் அருகாமையில் புகையிரதம் ஒன்றில் இன்று(12) காலை தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக களனிவெளி புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளன.

கொஸ்கமயிலிருந்து பயணித்த அலுவலக புகையிரதத்திலே இவ்வாறு தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!