உள்நாடு

களனிப் பல்கலைக்கழக மாணவருக்கும் கொரோனா

(UTV |   கம்பஹா) – களனி பல்கலையின் சமூக அறிவியல் பீடத்தின் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவரின் தந்தை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையின் ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையில் உயரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

மஹர முஸ்லிம் பள்ளிவாயலுக்கு விரைந்த ரிஷாட் பதியுதீன்!

சீன நாட்டவர் கட்டுநாயக்கவில் கைதாகி நாடு கடத்தல்!

editor