உள்நாடு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

editor

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம்!

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு