உள்நாடு

கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 3.30 வரையான காலப்பகுதிக்குள் திறந்தவௌியில் மாணவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அனைத்து பாடசாலைகளினதும் தலைமை அதிகாரிகளுக்கு இந்த ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ

UTV உடன் 72வது சுதந்திர தினம் [VIDEO]

மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர்