உள்நாடு

கல்வி அமைச்சின் அறிவித்தல்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு நகரின் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு!

ஹொரண துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி