அரசியல்உள்நாடு

கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம் – ரஞ்சித் மத்தும பண்டார

கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மக்கள் எதிர்ப்பை இதன் மூலம் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள் குறித்து அறிக்கை கோரல்

மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி மரணம்

editor

விவசாய அமைச்சின் செயலாளராக புஷ்பகுமார நியமனம்