சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சரின் பெறுப்புக்களை ஏற்ற அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன்

(UTV|COLOMBO)-கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன், கல்வி அமைச்சரின் பெறுப்புக்களை ஏற்றுள்ளார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் பெறுப்பேற்றுள்ளார்.

அதன்படி, 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் கல்வி அமைச்சின் பெறுப்புகளை, இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் வகிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு

மோல்டாவில் நிதி முதலீடும் : அயர்லாந்தில் வீடும் – அநுரவின் பதில் என்ன?

நாட்டின் கல்விக்கொள்கை மாற்றம் அடையக்கூடாது