சூடான செய்திகள் 1

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் – 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

(UTV|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன.

தபால் மூலமோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ இதற்காக விண்ணப்பிக்கலாம்.

2016 ஆம், 2017 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். இம்முறை ஒரே தடவையில் 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்றார்கள்

Related posts

எவன்கார்ட் வழக்கு ஒத்திவைப்பு

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி