உள்நாடு

கல்வியமைச்சுக்கு முன்பாக பதற்றம் – மூவர் கைது

இசுறுபாய முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே இவ்வாறானதொரு நிலை உருவாகியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கலைக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சில பொலிஸ் உத்தியோகர்கள் காயமடைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Related posts

மைதிரியிடம் இன்றும் CIDயில் வாக்குமூலம்!

காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 4 வயது சிறுமி

editor

போதை மாத்திரைகளுடன் 37 வயதுடைய பெண் கைது!

editor